Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
வால்நட்டில் ஏராளமான விட்டமின்கள், மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் A, B, C, D, E, மற்றும் K நிறைந்துள்ளது
Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)
வால்நட்டில் ஏராளமான விட்டமின்கள், மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் A, B, C, D, E, மற்றும் K நிறைந்துள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
வால்நட் அரைத்து எடுக்கவும் நெய் விட்டு முந்திரிபருப்பு வறுத்து எடுக்கவும் அதே நெய்யில் அரைத்த வால்நட் போட்டு நன்றாக வருக்கவும் பால் ஊத்தி நன்றாக கொதிக்க விடவும் பால் சுண்டினதும் கோவா போட்டு நன்றாக கலக்கவும் சக்கரை சேர்த்து நன்றாக கலக்கி விடவும் அல்வா பதமாக வந்தவுடன் ஏளக்காய் தூள் போட்டு 1 ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கலரி விட்டு இறக்கவும்.
- 2
சுவையான வால்நட் அல்வா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14469914

கமெண்ட்