இறால் மசாலா (Iraal masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் சிறிதாக நறுக்கியது கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- 2
பிறகு தக்காளியை மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து எடுத்து இதில் சேர்த்து கலந்து விட்டு பச்சை வாசனை போக வதக்கி கொள்ளவும்.
- 3
மசாலா ஒன்று சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும் போது நன்கு சுத்தம் செய்து வைத்த இறால் துண்டுகளை சேர்த்து கலந்து விட்டு 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு காரம் சரிபார்த்து மூடி போட்டு வேகவிடவும்.
- 4
தண்ணீர் வற்றி இறால் வெந்து எண்ணெய் விட்டு வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தூவி விடவும். சூப்பரான இறால் மசாலா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
தாய்லாந்து ரெட் இறால் குழம்பு (Thailand red iraal kulambu recipe in tamil)
#nv#GA4#week21 Vaishnavi @ DroolSome -
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14463621
கமெண்ட்