வெந்தயக் கீரை பொரியல்/ methi (Venthya keerai poriyal recipe in tamil)

வெந்தயக் கீரை பொரியல்/ methi (Venthya keerai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கற்றை வெந்தயக்கீரையை ஆய்ந்து அலசி வைத்துக்கொள்ளவும்.ஒரு கப் பாசிப்பருப்பு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் லேசாக சூடு வர வறுத்து கொள்ளவும். பிறகு பருப்பை கழுவி தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். ரெண்டு டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் எடுத்து வைத்துக் கொள்ளவும்.நான் வெங்காயம் பூண்டு எதுவும் சேர்க்கவில்லை தங்களுக்கு விருப்பம் என்றால் சேர்த்துக்கொள்ளலாம்.
- 2
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இரண்டு வரமிளகாய் கில்லியது சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அலசி வைத்த வெந்தயக்கீரையை அதில் சேர்த்து லேசாக வதக்கவும். பிறகு வேக வைத்த பாசிப்பருப்பு கடலைப் பருப்பு கலவையை அதில் சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கீரை வெந்து கெட்டியான உடன் அதில் துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளவும்.லேசாக வெந்தயக்கீரை கசக்கும் என்பதால் தங்களுக்கு தேவை என்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- 3
வெந்தய கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் mohammd azeez -
வெந்தயக்கீரை சப்பாத்தி(Methi Chapathi) (Venthaya keerai chappathi recipe in tamil)
#Ga4 week19 கொழுப்பினை குறைத்து உடல்சூட்டை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது வெந்தயக்கீரை Nithyavijay -
-
பிரெஞ்ச் பீன்ஸ் பொரியல் (French beans poriyal recipe in tamil)
#GA4#WEEK18#French beans A.Padmavathi -
-
-
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
கீரை பொரியல் (Keerai poriyal recipe in tamil)
#Coconutதினமும் ஒவ்வொரு வகை கீரையை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான எல்லா விட்டமின்களும் தாதுக்களும் கிடைக்கும்.கீரைகளில் அதிக நார்ச்சத்து இருக்கிறது.செரிமானமாக நேரம் அதிகமாகும்,அதனால் இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். Jassi Aarif -
மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
இந்த கீரை வயிற்று புண், வாய் புண் ஆற்றும் தன்மை கொண்ட கீரை. உடலுக்கு நல்லது. #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
-
-
கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)
#nutrient3கீரையில் எல்லா வித சத்துக்களும் அதிகம்.இரும்பு சத்து மற்றும் நார்ச் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்த நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு கீரையாகும். குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கீரை கொடுத்து பழக்க வேண்டும். வளரும் குழந்தைகளின் கண் பார்வை திறன் அதிகரிக்கும் . கண்ணாடி அணிய வேண்டிய அவசியமில்லை. Meena Ramesh -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)
#KR - keeraiபொன்னாங்கண்ணி கீரை பச்சை, சிவப்பு என்று இரண்டு விதத்தில் கிடைக்கிறது,..இங்கே நான் பச்சை பொன்னாங்கண்ணி கீரை வைத்து சுவையான கூட்டு செய்திருக்கிறேன்.... இந்த கீரையை அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்து கொண்டால் தலை முடி வளர்ச்சிக்கும் ,கண்னுக்கும் மிகவும் நல்லது...... Nalini Shankar -
மணத்தக்காளிக் கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
#arusuvai6 மணத்தக்காளிக் கீரை வயல் பரப்பு, ஏரி,குளங்கள் அருகே தானாக வளரக்கூடிய செடி. இதில் வைட்டமின் இ டி அதிகம் நிறைந்துள்ளது. இந்தக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் உள்ள புண்களை கட்டுப்படுத்தும். Manju Jaiganesh -
-
-
பாசி பருப்பு கீரை கூட்டு (Paasi paruppu keerai koottu recipe in tamil)
#goldenapron3#week20 Sahana D -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
-
-
வெந்தயக் கீரை பொரியல்
உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும்.வயிற்றுப் புண்கள்,டயேரியாவை குறைக்கும்.அதிகமாக இரும்புச் சத்து கொண்டது.வாதம்,மற்றும் கப நோய்களை குணமாக்கும்.மண்ணீரல்,மற்றும் கல்லீரலை பலமாக்கும். #magazine6 Jegadhambal N -
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (3)