மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் தேங்காய் சோம்பு மிளகு
- 2
மிளகாய் தூள் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
பிறகு மீனில் அரைத்து மசாலா வை நன்கு தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் தோசை கள்ளில் எண்ணெய் ஊற்றி இரு புறமும் நன்கு வேக வைத்து எடுத்தால் சுவையான மீன் வறுவல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14471649













கமெண்ட்