குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil)

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#walnuts

#walnuts

மேலும் படிக்க

வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil)

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#walnuts

#walnuts

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபருக்கு
  • 10 -15 வால்நட்ஸ்
  • 2பெரிய உருளைக்கிழங்கு
  • 1 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  • 1 ஸ்பூன் ஒரிகநோ
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 1/2 ஸ்பூன் கார்ன் ஃப்ளார்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு கொத்தமல்லி
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • 2 ஸ்பூன் மைதா மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வால்நட்டை வாணலியில் வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடி பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேகவைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மசித்த உருளைக்கிழங்குடன் மிளகு தூள் சில்லி ப்ளேக்ஸ் கான்பிளவர் உப்பு கொத்தமல்லி அனைத்தும் சேர்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது சிறு சிறு உருண்டைகளாக பிடித்து அதில் நடுவில் வால்நட்டை சேர்த்து மறுபடியும் உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.

    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது ஒரு கிண்ணத்தில் மைதா மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    உருண்டைகளை மைதா மாவில் சேர்த்து பின்பு வால்கெட் பொடியுடன் திரட்டி எடுத்துக் கொள்ளவும்.

    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் பால்ஸ் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது வால்நட் பொட்டேடோ பால்ஸ் தயார்.

    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

KalaiSelvi G
KalaiSelvi G @K1109
27 ஜனவரி 2021 17:51 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for walnut

Keywords

Walnut Balls உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திணை மாவும் தேனும் (foxtail millet) (Thinai maavu then recipe in tamil)
  2. வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)
  3. மட்டன் உருளை கிழங்கு குழம்பு (Mutton urulai kilanku kulambu recipe in tamil)
  4. அடை தோசை (Adai dosai recipe in tamil)
  5. தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)
  1. தினை இட்லி Foxtail millet (Thinai idli recipe in tamil)
  2. வால்நட் டேட்ஸ் பட்டர் ஸ்காட்ச்(Walnut dates butter scotch recipe inn tamil)
  3. வால்நட் கருவேப்பிலை ரைஸ்(Walnut karuveppilai rice recipe in tamil)
  4. தயிர் சாதம் தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14493557
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close