கேசரி (Kesari recipe in tamil)
#என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் வாணலில் வைத்து நெய் ஊற்றி முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்
- 2
நெய்யில் ரவையை பொன்னிறமாக வறுத்து அதில் 1_1/4 கப் அளவு கொதிக்கவைத்த தண்ணீரை ஊற்ற வேண்டும்
- 3
ரவை வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து அதில் சிறிது கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்
- 4
பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை இடித்த ஏலக்காய் சேர்த்து கிளறி மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்
- 5
இப்பொழுது சுவையான ரவை கேசரி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
- செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
- கருவாடு புளி குழம்பு (Karuvaadu puli kulambu recipe in tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14558151
















கமெண்ட்