ஹெல்தி ஹார்ட் ஷேப் தோசை (Healthy dosai recipe in tamil)

#Heart
சாதாரண தோசையைமனதை கவரும் இதய வடிவில் சத்தான பீட்ரூட் காரட் சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி அந்த வடிவத்தை பார்த்து விரும்பி சாப்பிடுவார்கள இது ஒரு வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஆகும்
ஹெல்தி ஹார்ட் ஷேப் தோசை (Healthy dosai recipe in tamil)
#Heart
சாதாரண தோசையைமனதை கவரும் இதய வடிவில் சத்தான பீட்ரூட் காரட் சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி அந்த வடிவத்தை பார்த்து விரும்பி சாப்பிடுவார்கள இது ஒரு வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஆகும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கரண்டியில் தோசை மாவை எடுத்து இதய வடிவில் முதலில் மாவை மெல்லிதாக ஊற்றிக் கொள்ள வேண்டும்
- 2
பின் மீதி உள்ள காலி இடத்தில் மாவை ஊற்றி ஹாட்ஸ் ஆஃப் செய்து கொள்ளவேண்டும் அதன்பின் அதில் ஓரமாக நாம் துருவிய பீட்ரூட்டை ஹாட் வடிவில் அலங்கரிக்க வேண்டும்
- 3
அதன்பின் அடுத்த லேயராக காரட்டை ஹாட் வடிவில் அலங்கரிக்க வேண்டும் பின் வறுத்தெடுத்த சோம்புவை உள்ளே வைத்து அலங்கரிக்க வேண்டும் இப்போது கலர்ஃபுல்லான சத்தான சுவையான heart-shaped தோசை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் சப்பாத்தி (Valentines day special chappathi recipe in tamil)
#Heartசப்பாத்தி வழக்கமாக எல்லோரும் செய்வதுதான் அதுவே நம் காதலர் தின சிறப்பு விருந்தாக இதய வடிவில் சப்பாத்தி செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
ஹெல்தி ஜுஸ்(healthy juice recipe in tamil)
#qkநாம் அனைவரும் ABC ஜுஸ் என்று பெயர் கேட்டிருப்போம். அதை நாம் வித்யாசமாக குடித்தால் ஆரோகாயமகவும் மேலும் பல சத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.வந்த விருந்தினருகும் இதில் சிறிதளவு பாதாம்,முந்திரி, பேரித்தம் பழம் சேர்த்தும் செய்யலாம்.இதை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிக்கலாம் .தினமும் நாம் பல ஜுஸ் குடிப்போம் ஆனால் அதற்கு பதில் இது போன்று குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. RASHMA SALMAN -
ஸ்ட்ராவ்பெர்ரி ஜெல்லோ டெஸெர்ட் (Strawberry jello dessert recipe in tamil)
வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ரெசிபி Shailaja Selvaraj -
கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)
#GA4 #week3கேரட் மற்றும் கொத்தமல்லி இலையை வைத்து கலர்ஃபுல்லான தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் Poongothai N -
தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)
#CF5 #தினைபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்) Vaishu Aadhira -
ஹார்ட் தோசை (Heart dosai recipe in tamil)
#ilovecooking #week1 #myfirstrecipeValentines day special # Heart Dosai ♥️dhivya manikandan
-
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
பீட்ரூட் கோலா(Beetroot kola recipe in Tamil)
#GA4#Beetroot#week5செட்டிநாடு ஸ்பெஷல் பீட்ரூட் கோலா. பீட்ரூட் ,பருப்பு சேர்த்து செய்த இந்த சத்தான கோலா பிரமாதமான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconutபீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்Aachis anjaraipetti
-
தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet #GA4 Lakshmi Sridharan Ph D -
-
ஹெல்தி பால்ஸ் (Healthy balls) (Healthy balls Recipe in Tamil)
#virudhaisamayal10 நிமிடங்களில் சுலபமாக செய்யலாம். ஹிமோகுளோபின் அதிகரிக்க செய்யும் சத்தான தின்பண்டம். hema rajarathinam -
மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)
#npd2பூரி மசால் செய்யும்போது மீதமான மசால் வைத்து செய்யும் தோசை Priyaramesh Kitchen -
குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய வெள்ளரி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி. சீரகம் சேர்த்து சுவையான தோசை செய்தேன் #millet.தோசை மாவு குதிரை வாலி அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #millet Lakshmi Sridharan Ph D -
சீஸ்தோசை (Cheese dosai recipe in tamil)
#ga4 பீசா போல் இது தோசை மாவில் நம் பக்குவத்திற்கு செய்வதுகுழந்தைகளுக்கு விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் சீஸ் ஒன்றும் கெடுதலான பொருளல்ல குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது பால் தயிர் நெய் மோர் பன்னீர் போல சீஸுமிகவும் நல்லது குழந்தைகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும் அளவாக பயன்படுத்துவது நல்லது Chitra Kumar -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
-
ஹெல்தி பால்ஸ் (Healthy balls recipe in tamil)
#GA410 நிமிடங்களில் சுலபமாக செய்யலாம். ஹிமோகுளோபின் அதிகரிக்க செய்யும் சத்தான தின்பண்டம்.week 9 Hema Rajarathinam -
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
சாஃப்ட், க்ரிஸ்ப் தோசை (Soft crisp dosai recipe in tamil)
தோசை மேல் எல்லாருக்கும் ஆசை. என்ரிச்ட் கோதுமை மாவு )Enriched unbleached wheat flour) கூட சிறிது கடலை மாவு, சேர்த்து செய்தது . என்ரிச்ட் கோதுமை மாவு புரதமும் பல சத்துக்களு நிறைந்தது; வாசனைக்கும், ருசிக்கும் பொடியாக துருவிய வெங்காயம். பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் மாவுடன் பிளெண்டரில் அறைத்ததால் தோசை மெல்லியதாக செய்யலாம். கோதுமை மாவு நீராவியில் வேகவைத்ததால் தோசை க்ரிஸ்ப் ஆக வரும் செய்யலாம். மைதா மாவைபோல சத்தில்லாமல் கொழ கொழ (சரியான தமிழ் சொல் தெரியவில்லை) என்று இருக்காது. #flour1 Lakshmi Sridharan Ph D -
-
-
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi
More Recipes
- ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
- பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)
- கேசரி (Kesari recipe in tamil)
கமெண்ட்