ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)

Dhaans kitchen @Dhaanskitchen
ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோள மாவுடன் சிறிது பால் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து சூடு செய்யவும்
- 3
பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது கரைத்த சோளமாவு கலவை மற்றும் ஜெலட்டின் பவுடர் சேர்த்து லேசான தீயில் வைத்து கலக்கவும்
- 4
ஓரளவு கெட்டியானதும் ரோஸ் மில்க் ரெடிமேட் மிக்ஸ் பவுடருடன் தண்ணீர் ஊற்றி கரைத்து பாலுடன் சேர்த்து கிளறி பின் பிங்க் நிறம் சேர்த்து 30 விநாடிகள் வேக விடவும்
- 5
சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி இரவு முழுவதும் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்
- 6
இதய வடிவ அச்சில் நறுக்கி உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்
- 7
ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
- செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
- மணத்தக்காளி காய் குழம்பு (Manathakkali kaai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14567162






















கமெண்ட் (3)