செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)

Santhi Chowthri @cook_18897468
செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மஷ்ரூமை கட் செய்து வைக்கவும்.பட்டை கிராம்பு ஏலக்காய் லவங்கம் காய்ந்த மிளகாய் சோம்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காய சேர்த்து வதக்கவும் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் அரைத்து வைத்த மசாலாவை இத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
மசாலா நன்கு எண்ணெய் பிரிந்து வரும் பொழுது உப்பு மஷ்ரூம் முந்திரி விழுது ஆகியவை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்
- 4
இப்பொழுது திறந்து நன்கு கிளறி வேறு பாத்திரத்திற்கு மாற்றி மல்லி இலை தூவி பரிமாற சுவையான செட்டிநாடு ஸ்டைல் மஷ்ரூம் கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#coconut செட்டிநாடு சிக்கன் ரெசிபி பார்த்து நிறைய பண்ணியிருக்கேன்.ஆனால் இந்த செட்டிநாடு சிக்கன் ரெசிபி ரொம்ப டேஸ்டா ஹோட்டல் ஸ்டைல்ல இருந்தது ரொம்ப சூப்பரா இருந்தது. நீங்களும் சமைத்து பாருங்கள். Jassi Aarif -
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari -
-
-
-
-
-
-
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
மஸ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
மஸ்ரூம் இல் புரோட்டின் அதிகமாக உள்ளது. இந்த கிரேவி சப்பாத்தி பூரி தக்காளி சாதம் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும். Lathamithra -
-
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
மஸ்ரூம் பிரியாணி சென்னை ஸ்பெசல்
பாஸ்மதி அரிசி தண்ணீர் ஊற்றிஊறவைக்கவும்.மஸ்ரூம், தக்காளி, பெரிய வெங்காயம் வெட்டவும். நெய் ஊற்றி ப.மிளகாய், பட்டை,கிராம்பு, சோம்பு, அண்ணாசி மொட்டு,இஞ்சி, பூண்டுபசை,மல்லி, பொதினா வதக்கவும் மிளகாய் பொடி,உப்பு காரத்திற்கு ஏற்ப சுவைக்கு ஏற்ப போடவும். பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசி போட்டு ஒரு பங்கு அரிசி க்கு ஒன்னேகால் அளவு தண்ணீர் ஊற்ற வும்.வேகவும் அருமையான மஸ்ரூம் பிரியாணி தயார். தயிர் பச்சடி செய்ய வேண்டும். ஒSubbulakshmi -
-
-
-
-
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam -
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
-
More Recipes
- பேபிகான் ஹைதராபாதி நிசாமி கிரேவி (Babycorn hyderabadi nizami gravy recipe in tamil)
- வெண்டைக்காய் மோர்குழம்பு (Vendaikkai morkulambu recipe in tamil)
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- மணத்தக்காளி காய் குழம்பு (Manathakkali kaai kulambu recipe in tamil)
- இளந்தேங்காய் புளிக்குழம்பு (Ilanthemkaai pulikulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14553419
கமெண்ட்