பிங்க் ஹார்ட் பிரட் டோஸ்ட் (Bread toast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சோளமாவு,பிங்க் உணவு நிறம், சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 2
இதய வடிவ அச்சை வைத்து பிரட் துண்டை நறுக்கி கொள்ளவும்
- 3
கடாயில் சிறிது நெய் தடவி நறுக்கிய பிரட் துண்டுகளை சோளமாவு கரைசலில் நனைத்து பின் கடாயில் சேர்க்கவும்
- 4
இரு பக்கமும் சிறிது மொறு மொறுப்பாக வரும் வரை வேக விடவும் ஹார்ட்
- 5
பிங்க் ஹார்ட் பிரட் டோஸ்ட் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
- செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
- மணத்தக்காளி காய் குழம்பு (Manathakkali kaai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14567297

















கமெண்ட்