கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி (Kothamalli verkadalai chutney recipe in tamil)

Azhagammai Ramanathan @ohmysamayal
கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி (Kothamalli verkadalai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேர்க்கடலை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
வெங்காயம் பொடி உப்பு, மிளகாய், தேங்காய் சேர்த்து அரைக்கவும். பிறகு கொத்தமல்லி வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.
- 3
சுவையான கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி ரெடி. நான் மாப்பிள்ளை சம்பா அரிசி தோசையுடன் பரிமாற மிகவும் சுவையாக இருந்தது.
Keywords
Similar Recipes
More Recipes
- குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
- காடை மிளகு வருவல் (Kaadai milagu varuval recipe in tamil)
- வெங்காய சட்னி (Venkaya chutney recipe in tamil)
- தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
- வல்லாரை கீரை குடமிளகாய் சட்னி (vallarai keerai kudaimilakaai chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14586618












கமெண்ட்