பச்சை பட்டாணி சட்னி (Pachai pattani chutney recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

பச்சை பட்டாணி சட்னி (Pachai pattani chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4பேர்
  1. 1கப் பச்சை பட்டாணி வேகவைத்தது
  2. 1/2கைப்பிடி கொத்தமல்லிஇலை
  3. 1/4கைப்பிடி புதினா இலை
  4. 3 பல் பூண்டு
  5. 1/2துண்டு இஞ்சி
  6. 3 பச்சை மிளகாய்
  7. 1/2 எலுமிச்சை பழச்சாறு
  8. உப்பு
  9. 1டீஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்.முதலில் பச்சை பட்டாணியை வேக வைத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வேகவைத்த பட்டாணியை சேர்க்கவும், பின் கொத்தமல்லி இலை, புதினா இலைகளையும், இஞ்சி பூண்டையும் சேர்க்கவும்.

  3. 3

    பச்சை மிளகாய் சேர்த்து, உப்பு, சர்க்கரை சேர்த்து எலுமிச்சை சாறு பிழிந்து, அரைக்கவும்.

  4. 4

    சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பின் இதனை வேறொரு பவுளில் மாற்றி கொள்ளவும். தேவைப்பட்டால் சட்னியை கடுகு தாளித்து சேர்க்கவும்.

  5. 5

    இதனை சமோசா, சாட் உணவிற்கு பரிமாறலாம். இதற்கு தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை.அப்படியே பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes