குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#GA4 #chettinadu #week23

#GA4 #chettinadu #week23

மேலும் படிக்க

செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

#GA4 #chettinadu #week23

#GA4 #chettinadu #week23

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/2 கிலோ சிக்கன்
  • 1நறுக்கிய வெங்காயம்
  • 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு
  • சிறிதுகறிவேப்பிலை
  • 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • மசாலா அரைக்க
  • 1 டேபிள்ஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன்சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் கசாகசா
  • 2 பட்டை
  • 4லவங்கம்
  • 2 ஏலங்காய்
  • 4-6 வரமிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்

    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் அதன் பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை தண்ணீர் இல்லாமல் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும்

    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்

    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிக்கன் முக்கால் பதத்திற்கு வெந்து வந்த பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் 7 நிமிடம் வைக்கவும்

    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி நன்றாக கலந்து பரிமாறவும்

    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான சிக்கன் செட்டிநாடு வறுவல் தயார்

    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Viji Prem
Viji Prem @vijiprem24
21 பிப்ரவரி 2021 06:36 அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

கமெண்ட் (8)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
24 பிப்ரவரி 2021 12:53
Super sister
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
  2. செட்டிநாடு கார சட்னி(Chettinadu kaara chutney recipe in tamil)
  3. எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
  4. வடகறி(Vadacurry recipe in tamil)
  5. செட்டி நாட்டு பணியாரம்(Chettinadu paniyaram recipe in tamil)
  1. சாம்பார் வடை (Sambar vadai recipe in tamil)
  2. இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
  3. செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
  4. கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14623392
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close