புதினா சாதம் (Puthina satham recipe in tamil)

வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம் ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். #Pudhina Rice variety rice

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்சி ஜாரில் புதினா இஞ்சி பச்சை மிளகாய் பூண்டு புளி போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்
- 2
- 3
- 4
ஒரு கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு வேர்கடைலை போட்டு சிவக்க வறுக்கவும்
- 5
- 6
- 7
காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்
- 8
பின்பு மிக்சியில் அரைத்து வைத்த புதினாவை ஊத்தி நன்றாக கலக்கவும்
- 9
- 10
உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 11
பின்பு வெடித்து வைத்த சாதத்தை போட்டு நன்றாக களரி விடவும்
- 12
கறிவேப்பிலை போட்டு இறக்கவும்
- 13
இப்போது சுவையான புதினா சாதம் ரெடி
- 14
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)