கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)

#Varietyrice
கலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும்
கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
#Varietyrice
கலவை சாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று அதை நாம் சுவையுடனும் மருத்துவ குணத்துடனும் செய்யும் பொழுது அனைவருக்கும் உகந்த ஒரு உணவாகும்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஒரு குழி கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொள்ளவும்
- 2
பின் அதனுடன் நாம் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை தட்டி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும் பின் அதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வெங்காயம் பூண்டு ஐயத்திற்கு தேவையான சிறிதளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும் உதிரியாக வடித்த சாதத்தை அதன் மேல் போட்டு மிளகுத்தூளை தூவி நன்றாகக் கிளறி இறக்கவும்
- 4
இப்போது சுவையான மருத்துவ குணம் கொண்ட கார்லிக் பெப்பர் ரைஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
லெமன் ரைஸ்(leamon rice recipe in tamil)
#Varietyriceலெமன் ரைஸ் என்பது நாம் சுற்றுலா செல்லும் பொழுதும் மற்றும் நாம் எங்கோ அவசர வேலையாக செல்லும் பொழுது நாம் எளிமையாக செய்யக்கூடிய ஒரு உணவு சுவையான உணவு லெமன் ரைஸ் ஆகும் Sangaraeswari Sangaran -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
-
வாழைத்தண்டு பிரைட் ரைஸ் (Vaazhaithandu fried rice recipe in tamil)
#noodels Vijayalakshmi Velayutham -
*கேப்ஸிகம் ரைஸ்*(capsicum rice recipe in tamil)
#HHவேலன்டைன்ஸ் தினத்தை கொண்டாடும் வகையில், கேப்ஸிகம் ரைஸ் செய்தேன். Jegadhambal N -
-
குடமிளகாய் ரைஸ். (Kudamilakai rice recipe inj tamil)
எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. மிகவும் கிரஞ்சியான குடமிளகாய், கடித்து சாப்பிட நறுக்குன்னு இருக்கும்.#kids3#lunchbox recipe Santhi Murukan -
மிளகு பூண்டு ரைஸ்(pepper garlic rice recipe in tamil)
#Wt1 - milaguகுளிர், மழை காலத்துக்கேத்த அருமையான ஆராஞாமான சுவைமிக்க உணவு.... Nalini Shankar -
கருவேப்பிலை சாதம்(curry leaves rice recipe in tamil)
#made4 நாம தினம் தினம் சமைக்கிறோம்.. சில நேரம் நமக்கு சோம்பேறித்தனமா ஒரு ஓய்வு தேவைப்படும்ல, அன்னைக்கு இந்த சாதம் ரொம்ப சரியா இருக்கு... ஐஞ்சே நிமிசம் போதும் இத கிளற..... சாதம் வடிக்குற நேரம் தனி, அப்பறம் ஐஞ்சு நிமிசத்துல, சாதம் எப்படி வேகும்னு என்ன கேக்கக்கூடாது 😁😁😁😁 Tamilmozhiyaal -
நார்த்தங்காய் சாதம் (Narthankai satham recipe in tamil)
பொதுவாக நாம் எலுமிச்சை பழத்தில் தான் கலவை சாதம் செய்வோம் நார்த்தங்காய் பயன்படுத்துவது மிகவும் குறைந்தே காணப்படும். நார்த்தங்காய் ஆனது நம் உடலின் சூட்டை குறைக்க உதவும் பழம். அதை பெரும்பாலும் ஊறுகாய் தான் செய்வது வழக்கம் அதற்கு மாறாக இப்படி ஒரு கலவை சாதம் செய்து பாருங்கள். இது குழந்தைகளுக்கு தரும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்களில் மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
பொட்டேடோ ரைஸ் (Potato rice recipe in Tamil)
# kids3 # lunchboxகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. மிகவும் சுலபமான செய்முறை ருசியும் அலாதியாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
பூண்டு பெப்பர் சாதம் (Poondu pepper satham recipe in tamil)
#GRAND2இந்த பூண்டு பெப்பர் சாதம் குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நிறைய இருக்கும். Sahana D -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
புளியோதரை(puliyothari recipe in tamil)
#Varietyபயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு. Nalini Shanmugam -
பூண்டு மிளகு சாதம்(garlic pepper rice) (Poondu milagu saatham recipe in tamil)
#arusuvai2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
பீட்ரூட் ரைஸ். (Beetroot rice recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் உணவாக இதை கொடுத்துவிடலாம். அதிக சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் , கண்கவர் வண்ணத்தில் இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#kids3#lunchbox recipes Santhi Murukan -
முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1 Rithu Home -
பூண்டு சாதம் (Garlic rice with leftover cooked rice.)
சமைத்த சாதம் மீதி ஆனால் கவலைப்பட வேண்டாம்.பூண்டு அல்லது சாம்பார் வெங்காயம் சேர்த்து, ஒரு புதுவித கலந்த சாதம் செய்யலாம். நான் பூண்டு சாதம் செய்துள்ளேன்.#leftover Renukabala -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Sangaraeswari Sangaran -
எலுமிச்சை சாதம் (lemon rice in tamil)
எலுமிச்சை விட்டமின் சி சத்து மிக்கது. உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. சுவையான எலுமிச்சை சாதம் சுலபமாக செய்யும் முறை இதோ !#goldenapron3#book Meenakshi Maheswaran -
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட்