குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)

Suji Prakash
Suji Prakash @suji

புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.. # variety

புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.. # variety

மேலும் படிக்க

புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)

Suji Prakash
Suji Prakash @suji

புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.. # variety

புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.. # variety

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 பேர்
  • 1 கட்டுபுதினா
  • 1வெங்காயம்
  • 1தக்காளி
  • பச்சைமிளகாய் காரத்திற்கு ஏற்ப
  • பட்ட, கிராம்பு ஏலக்காய் சிறிதளவு
  • 2 கப்தேங்காய் பால்
  • முந்திரி பருப்பு
  • நெய், உப்பு, தண்ணீர்
  • 3 கப்பாசுமதி ரைஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் புதினா இலை பச்சை மிளகாய் பட்ட கிராம்பு ஏலக்காய் தக்காளி அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு எண்ணெய் சேர்த்து வெங்காயம் வதங்கிய பின் புதினா பேஸ்ட் சேர்த்து வதக்கவும்

    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பாசுமதி ரைஸ்சை அரை மணி நேரம் முன் வூற வைக்கவும்

    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயம் புதினா பேஸ்ட் வதங்கியதும் அரிசி போட்டு வதக்கவும்.

    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    1 கப்பிற்கு 1/2 கப் தண்ணீர் அளவில் தேங்காய் பால் சேர்க்கவும்.. சிறிது தண்ணீரும் சேர்த்து கொள்ளலாம். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குக்கர் மூடி வைத்து 1விசில் வந்த உடன் சிம் மில் 5 நிமிடங்கள் வைத்து இறக்கவும். பின் நெய்யில் முந்திரி பருப்பு வதக்கி சேர்த்து கொள்ளவும்.

    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான புதினா ரைஸ் ரெடி. தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்

    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suji Prakash
Suji Prakash @suji
24 பிப்ரவரி 2021 20:04 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புதினா ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)
  2. காலிபிளவர் சீஸ் பால்ஸ்(Cauliflower cheese balls recipe in tamil)
  3. Pudina rice (Puthina rice recipe in tamil)
  4. காலிபிளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil)
  5. எக் மேகி (Egg maggie recipe in tamil)
  1. மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
  2. புதினா வேர்க்கடலை ரைஸ்(Puthin averkadalai rice recipe in tamil)
  3. அதிரசம்(Athirasam recipe in tamil)
  4. புடலங்காய் பொரியல்(Pudalankaai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14642421
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close