புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு களைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும் புதினாவை ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்
- 2
புதினா பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
- 4
குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும் நன்கு வதங்கிய பிறகு கருவேப்பிள்ளை வரமிளகாய் வெங்காயம்தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
தக்காளி வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அரைத்த புதினா கலவையை சேர்த்து நன்கு கலந்து விடவும் பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 6
தண்ணீர் நன்கு கொதிவந்ததும் அரிசியை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் வந்தவுடன் இறக்கவும்
- 7
ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து முந்திரி பருப்புகளை வறுத்து புதினா சாதத்தின் மேல் அலங்கரித்தாள் அருமையான சுவையான புதினா ரைஸ் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)
புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.. # variety Suji Prakash -
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
புதினா சாதம் (Pudhina Rice) (Puthina satham recipe in tamil)
#varietyசுவையான மற்றும் சத்தான புதினா சாதம்.. Kanaga Hema😊 -
-
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
புதினா ரைஸ். (Puthina rice recipe in tamil)
அதிக மருத்துவ குணம் கொண்டது புதினா இலை. உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் ஹீமோகுளோபின் அதிகமாகும். #kids3#lunchbox recipe Santhi Murukan -
-
ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
#varietyமிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கீ ரைஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
புதினா ரசம் (Puthina rasam recipe in tamil)
#sambarrasamபுதினா : புதினா இலைகள் மருத்துவ குணம் உடையது. புதினா இலைகள் ரத்தத்தை சுத்திகரிக்கவும் , ரத்தத்தின் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது . Priyamuthumanikam -
-
-
-
-
More Recipes
- சிதம்பரம் ஸ்பெஷல் சம்பா சாதம் (Sithambaram special samba satham recipe in tamil)
- காலிபிளவர் சீஸ் பால்ஸ்(Cauliflower cheese balls recipe in tamil)
- புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
- மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
- Pudina rice (Puthina rice recipe in tamil)
கமெண்ட்