காலிபிளவர் சீஸ் பால்ஸ்(Cauliflower cheese balls recipe in tamil)

காலிபிளவர் சீஸ் பால்ஸ்(Cauliflower cheese balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவர் பூவை பொடியாக நறுக்கி சுடு தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கழுவி வைக்கவும். பிறகு உருளைக் கிழங்கை வேக வைத்து எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய காலிபிளவர் சேர்க்கவும்.
- 2
பிறகு இதில் பச்சை குடைமிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு,கொத்தமல்லி இலை,சோள மாவு, கரம் மசாலா,கருப்பு உப்பு தேவையான அளவு, மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
அடுத்தது செய்த காலிபிளவர் கலவையிலிருந்து சிறிய அளவு எடுத்து இதனுள் ஒரு சிறிய துண்டு சீஸ் வைத்து மூடி நான்கு உருண்டையாக உருட்டவும்.
- 4
பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவும்,1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு ஒரு சிட்டிகை, மற்றும் 1/2 ஸ்பூன் இட்டாலியன் சீசனிங் சேர்த்து தண்ணீரும் கலந்து கரைத்து வைத்துக்கொள்ளவும். காலிபிளவர் பால்ஸை சோள மாவு கலவையில் முக்கி, பிறகு பிரட் தூளில் பிரட்டி, வைக்கவும்.
- 5
ஃப்ரீசரில் 10 நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும். பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், ஃப்ரீஸரில் உள்ள காலிபிளவர் பால்ஸை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
- 6
காலிபிளவர் சீஸ் பால்ஸ் டொமேட்டோ கெட்சப் வைத்து சூடாக பரிமாறவும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
{{காலிபிளவர் சீஸ் பால்ஸ் தயார்.}}
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
-
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
-
ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட்