குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Varietyrice
தக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை

#Varietyrice
தக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  • 5பழுத்த தக்காளி பொடி பொடியாக நறுக்கியது
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • சிறிதளவுஇஞ்சி பூண்டு விழுது
  • ஒரு பட்டை ஒரு ஏலக்காய்
  • சிறிதுஅளவு மல்லி இலை புதினா இலை
  • உப்பு தேவையான அளவு
  • தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்
  • ஒரு தேக்கரண்டிகரம் மசாலா பவுடர்
  • கால் ஸ்பூன் மிளகாய்த்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பட்டை ஏலக்காய் போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்

    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்

    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளி உள்ளே போட்டவுடன் ஒரு ஸ்பூன் கரம் மசாலா கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லி இலை புதினா இலை ஆகியவற்றைப் போட்டு தக்காளி நன்றாக வெந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி எடுக்கவும்

    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தக்காளி நன்கு வெந்ததும் நான் உதிரி உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை உள்ளே கொட்டி கிளறவும்

    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது சுவையான தக்காளி சாதம் எளிய முறையில் ரெடி

    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
27 பிப்ரவரி 2021 06:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தக்காளி சாதம் Tomato ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நெய் சாதம் (Ghee rice) (Nei satham recipe in tamil)
  2. ரசகுல்லா(Rasagulla recipe in tamil)
  3. கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
  4. Rasagulla (Rasagulla recipe in tamil)
  5. ஹோட்டல் ஸ்டைல் கீ ரைஸ் (Ghee rice recipe in tamil)
  1. கார்லிக் பெப்பர் ரைஸ் (Garlic pepper rice recipe in tamil)
  2. கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
  3. முட்டை தொக்கு 🍛🙂 (Muttai thokku recipe in tamil)
  4. நெய் சாதம் (Nei satham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14653753
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close