மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe

Dhaans kitchen @Dhaanskitchen
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீருடன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதி வந்ததும் 2 மேகி நூடுல்ஸ் சேர்த்து முக்கால் பாகம் அளவிற்கு வேக விடவும்
- 2
வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த நீரை ஊற்றிக்கொள்ளவும்
- 3
சோள மாவு, மிளகாய் தூள், மல்லி தூள், சீராக தூள், மிளகு தூள், சோயா சாஸ்,வினிகர், எண்ணெய்,சர்க்கரை,உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி சேர்த்து லேசாக வதக்கி பின் வெங்காயம், கேரட், குடைமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்
- 5
பின் தயார் செய்த சாஸ் ஊற்றி கலந்து கொண்டு பின் நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து லேசாக வதக்கவும்.
(காய்கறிகள் அதிகம் வேக கூடாது) - 6
இறுதியில் வேக வைத்த மேகி நூடுல்ஸை சேர்த்து கலந்து பரிமாறவும்.சௌமியன் நூடுல்ஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14659529





















கமெண்ட்