கேரமல் மேகி நூடுல்ஸ்

Dhaans kitchen @Dhaanskitchen
கேரமல் மேகி நூடுல்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
கொதிக்கும் தண்ணீரில் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து பின் மேகி நூடுல்ஸை முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்
- 2
தண்ணீரை வடித்து குளிர்ந்த நீர் சேர்த்து கலந்து விடவும்
- 3
மிதமான தீயில் வைத்து கடாயில் சர்க்கரை சேர்த்து கரையும் வரை காத்திருக்க வும். அடிக்கடி கிளற கூடாது
- 4
சர்க்கரை முழுவதும் கரைந்து தேன் நிறம் வந்ததும் வெண்ணெய் மற்றும் 1சிட்டிகை உப்பு சேர்த்து 1முறை கலந்து விடவும்
- 5
உடனே 1சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சோடா உப்பு சேர்ப்பதால் கேரமல் சாஸ் நுரைத்து மென்மையாக மாறும்
- 6
வேக வைத்த மேகி நூடுல்ஸ் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.அட்டகாசமான கேரமல் மேகி நூடுல்ஸ் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14659704





















கமெண்ட்