செட்டிநாடு தவலஅடை

#GA4 week23(chettinad)
அனைத்து பருப்பு வகைகளின் சத்துக்கள் நிறைந்துள்ள செட்டிநாடு தவலஅடை
செட்டிநாடு தவலஅடை
#GA4 week23(chettinad)
அனைத்து பருப்பு வகைகளின் சத்துக்கள் நிறைந்துள்ள செட்டிநாடு தவலஅடை
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து ரவை போல் அரைத்து கொள்ளவும்
- 2
அரைத்த கலவை உடன் வரமிளகாய் கறிவேப்பிலை உப்பு பூண்டு சீரகம் மிளகு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 3
இரண்டு கலவையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
சுடுதண்ணீர் வைத்து மாவு ஒன்றாக கலந்து கொள்ளவும் 1 மணி நேரம் ஊற வைக்கவும்
- 5
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை பெருங்காயம் தூள் சேர்த்து தாளித்து கொட்டவும் தேங்காய் பூ துருவல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 6
தேங்காய் பூ துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக மாவு கலந்து கொள்ளவும்
- 7
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை கனமாக ஊற்றி எண்ணெய் விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்
- 8
ஒரு பக்கம் வெந்ததும் பின்னர் அடுத்த பக்கம் திரும்பி எண்ணெய் விட்டு வேக வைக்கவும்
- 9
சுவையான செட்டிநாடு தவலஅடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
சிகப்பரிசி உப்புமா (Sikapparisi upma recipe in tamil)
#Heartசத்துக்கள் நிறைந்துள்ள சிகப்பரிசி உப்புமா Vaishu Aadhira -
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
-
-
செட்டிநாடு கந்தரப்பம்(Chettinadu kantharappam recipe in tamil)
#ga4#week23#Chettinad Meenakshi Ramesh -
பாசிப்பருப்பு கோஸ் பொரியல் (Paasiparuppu kosh poriyal recipe in tamil)
#GA4 week14சத்துக்கள் நிறைந்துள்ள முட்டை கோஸ் உடன் பாசிப்பருப்பு சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
-
துவரம் பருப்பு அடை (Thuvaram paruppu adai recipe in tamil)
# jan1புரோட்டீன் நிறைந்துள்ள துவரம் பருப்பு அடை Vaishu Aadhira -
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
-
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
#GA4 #chettinadu #week23 Viji Prem -
-
-
-
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
-
-
-
ஸ்ப்ரவுட்ஸ் சுண்டல்
#mom முளைக்கட்டிய சுண்டலில் விட்டமின் Bகாம்ப்ளக்ஸ் அதிகம் நிறைந்து இருக்கும் குழந்தை வளர இது மிகவும் தேவையானது. Hema Sengottuvelu -
-
-
More Recipes
கமெண்ட் (4)