சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின்னர் வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் மஞ்சள்தூள் உப்பு மிளகாய்த்தூள் மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 4
புளி கரைசல் மற்றும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
நன்கு வெந்து எண்ணெய் விட்டு வரும் போது இறக்கவும். சுவையான பூண்டு கிரேவி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14660280






கமெண்ட் (2)