6இன் 1 மேகி ஸ்நாக்ஸ்

#MaggiMagicInMinutes #collab மேகியை வைத்து ஆறு விதமான ஸ்நாக்ஸ் செய்துள்ளேன்.. மிகவும் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்க..
6இன் 1 மேகி ஸ்நாக்ஸ்
#MaggiMagicInMinutes #collab மேகியை வைத்து ஆறு விதமான ஸ்நாக்ஸ் செய்துள்ளேன்.. மிகவும் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்க..
சமையல் குறிப்புகள்
- 1
சமோசா செய்வதற்கு 1கப் மைதா, ஓமம், 2டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30நிமிடங்கள் வைக்கவும்
- 2
பாக்கெட்ல உள்ள மாதிரி நூடுல்ஸை தயார் செய்து கொள்ளவும்..
- 3
மசித்த கிழங்கு, நூடுல்ஸ், மிளகாய் தூள், 1நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, 2ஸ்பூன் கார்ன் ப்ளார், நூடுல்ஸில் ஏற்கனவே உப்பு இருப்பதால் சிறிது உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 4
சீஸ் பால்ஸ் செய்ய நூடுல்ஸ் கலவையில் சிறிது எடுத்து நடுவில் சிறிது சீஸ் வைத்து உருட்டி கரைத்து வைத்துள்ள 2ஸ்பூன் மைதா கலவையில் முக்கி எடுக்கவும்
- 5
அதை பிரட் கிரம்ஸில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்..
- 6
இப்போது நூடுல்ஸ் சீஸ் பால்ஸ் தயார்..
- 7
நூடுல்ஸ் கலவையில் சிறிது சிறிதாக எடுத்து பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுத்தால் போன்டா ரெடி..
- 8
இப்போது சுவையான நூடுல்ஸ் போன்டா தயார்
- 9
நூடுல்ஸ் கலவையை நீளமாக உருட்டி மைதா கலவையில் முக்கி பிரட் கிரம்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் நூடுல்ஸ் கட்லட் தயார்..
- 10
நூடுல்ஸ் கலவையை தட்டையாக தட்டி நடுவில் ஒரு குச்சியை சொருகி மைதா கரைசலில் முக்கி எடுத்து நொருக்கிய நூடுல்ஸில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தால் நூடுல்ஸ் பாப்சிக்கல் ரெடி..
- 11
இப்போது சுவையான நூடுல்ஸ் பாப்சிக்கல் தயார்..
- 12
சமோசா மாவில் சிறிது எடுத்து நீளமாக தேய்த்து இரண்டாக வெட்டி சமோசாவாக மடித்து நூடுல்ஸ் கலவையை உள்ளே வைத்து மூடி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்..
- 13
இப்போது சுவையான நூடுல்ஸ் சமோசா தயார்
- 14
நூடுல்ஸ் கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு சேர்க்கவும்
- 15
அதனுடன் பெரிதாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதங்கியதும் அதனுடன் வறுத்த நூடுல்ஸ், சோயா சாஸ் சேர்க்கவும்
- 16
அதனுடன் 2ஸ்பூன் தண்ணீரில் கரைத்த கார்ன் ப்ளார் மாவை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கலந்து கெட்டி ஆனதும் இறக்கவும்.. இப்போது சுவையான நூடுல்ஸ் மஞ்சூரியன் தயார்..
- 17
நீங்களும் இந்த ஆறு விதமான நூடுல்ஸ் ஸ்நாக்ஸை செய்து பாருங்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
-
-
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)
#leaf குழந்தைகளை மூலிகை சாப்பிட வைப்பது கடினம்.. அது தான் இப்படி செய்துவிட்டேன்... Muniswari G -
-
-
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab Dhaans kitchen -
மேகி நூடுல்ஸ் பக்கோடா (Maggi Noodles Pakoda Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
-
-
மேகி நூடுல்ஸ் பட்டாணி கிரேவி (Maggi Noodles Peas Gravy Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #collab Sahana D -
-
-
மேகி நூடுல்ஸ் வெஜிடபிள் அடை (Maggi Noodles Veg Adai Recipe in tamil)
#MaggiMagicinMinutes #Collab Nalini Shankar -
-
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
மேகி மசாலா ஸ்டப்டு இட்லி(maggi masala stuffed idly recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collab Sahana D -
-
More Recipes
கமெண்ட் (8)