சப்பாத்தி எஃ மயோ ரோல்
சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தி ஐ கல்லில் வைத்து எண்ணெய் ஊற்றி இரு புறமும் நன்கு வேக வைக்கவும் பின் அதில் முட்டை ஐ கலந்து அதில் சேர்த்து திருப்பி போட்டு வேக வைக்கவும்
- 2
பின் அதில் மாயோ சேர்த்து நன்கு தடவி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.
- 3
பின் அதில் தக்காளி சாஸ் சேர்த்து ரோல் பண்ணி பரிமாறினாள் சுவையான சப்பாத்தி எக் மயோ ரோல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14666738












கமெண்ட்