மேகி மஞ்சூரியன்

அருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள்.
மேகி மஞ்சூரியன்
அருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு பேர் மேலே கொதிக்கும் நீரில் சேர்த்து வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.
- 2
வடித்த மேகியை ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும்.இதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், மிளகாய்த்தூள், சோள மாவு, அரிசி மாவு, செஷ்வான் சாஸ், மேகியில் இருக்கும் இரண்டு பாக்கெட் மசாலா பவுடர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
இதனை உள்ளங்கையில் தண்ணீர் தேய்த்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும். மீதமுள்ள ஒரு பாக்கெட் மேகி நூடுல்சை நொறுக்கிக் கொள்ளவும்.
- 4
சோள மாவு கரைசலை தயார் செய்து கொள்ளவும். உருட்டிய மேகியை சோள மாவு கரைசலில் நனைத்து நொறுக்கி வைத்துள்ள மேகியில் கோட் செய்து கொள்ளவும். இவ்வாறு அனைத்தையும் தயார் செய்து கொள்ளவும்.
- 5
பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய வைக்கவும். பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் தக்காளி சாஸ், சிவப்பு சில்லி சாஸ், பச்சை சில்லி சாஸ், வினிகர், செஷ்வான் சாஸ் இவற்றை கலந்து கொள்ளவும்.
- 6
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்க்கவும்,பின்பு சதுரமாக வெட்டிய பெரிய வெங்காயம், சதுரமாக வெட்டிய குடைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும் வதக்கவும். பிறகு தயாராக வைத்துள்ள சாஸ் கலவையை சேர்த்து கிளறவும்.
- 7
பிறகு மீதமுள்ள சோள மாவு கரைசலை சேர்த்து கலந்தபின் பொரித்த உருண்டைகளை சேர்த்து பிரட்டவும். இறுதியில் சோயா சாஸ் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.
- 8
யாருமே கண்டுபிடிக்காத அளவில் மிகவும் சுவையாக முற்றிலும் புதுமையாக மேகி மஞ்சூரியன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மேகி நூடுல்ஸ் வித் ஸ்பெஷல் ஸ்பைசி சௌமியன் சாஸ் (maggi noodles with special spicy sauce recipe
#MaggiMagicInMinutes#collab Dhaans kitchen -
-
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith -
-
-
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
-
-
ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)
# Milletகார்ன் மற்றும் வெஜிடபிள் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான மாலை நேர சிற்றுண்டி.... Azhagammai Ramanathan -
மேகி நூடுல்ஸ் உருளை கிழங்கு பால்ஸ் (maggi noodles potato Balls Recipe in Tamil)
#maggimagicinminutes #collab G Sathya's Kitchen -
-
-
வெஜ் மேகி
#MaggiMagicInMinutes #Collab இலகுவாக செய்யக்கூடிய காலை-மாலை வெஜ் மேகி Pooja Samayal & craft -
-
-
-
-
-
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
இரண்டே நிமிடத்தில் காரசாரமான மேகி...! (Spicy Maggi Just in 2 Minutes recipe in tamil)
மேகி உலகம் முழுவதும் பிரபலமான பிராண்ட் ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்க்காமல், என்னுடைய ஸ்டைலில் சூப்பரான மேகி.#goldenapron3#அவசர Fma Ash -
-
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
சீசி ரைஸ் நாச்சோஸ்(Cheesy rice nachos recipe in tamil)
#kids1அரிசி மாவில் செய்யக்கூடிய எளிமையான மாலை நேர சிற்றுண்டி. இதில் மேகி மசாலா மற்றும் சீஸ் சேர்ப்பதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Asma Parveen -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (4)