குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி சாதம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி சாதம் செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி சாதம்

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#variety

#variety

மேலும் படிக்க

தக்காளி சாதம்

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
Aruppukottai

#variety

#variety

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 6- தக்காளி
  • 2- பெரிய வெங்காயம்
  • 3 டீஸ்பூன் -எண்ணெய்
  • 1 டீஸ்பூன்- கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன்- கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன்- சோம்பு
  • 1/2 டீஸ்பூன்- சீரகம்
  • 1பிரியாணி இலை,2- கிராம்பு,1- பட்டை 1- அன்னாசி மொக்கு
  • 2 - பச்சை மிளகாய்
  • 2- வரமிளகாய்
  • சிறிதுகொத்தமல்லி இலை கறிவேப்பிலை
  • தேவையானஅளவு உப்பு
  • 1/4 டீஸ்பூன்- மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன்- சாம்பார் தூள்
  • 1 டீஸ்பூன்- இஞ்சி பூண்டு விழுது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பட்டை வகைகள் சேர்த்து பொரியவிடவும் பின்னர் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சீரகம் சோம்பு சேர்த்து பொரியவிடவும்.பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    தக்காளி சாதம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளி சாதம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளி சாதம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.. பின்னர் தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கி தேவையான அளவு உப்பு மஞ்சள்தூள் சாம்பார் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக தொக்கு வரும் வரை வதக்கவும்.. இறுதியில் சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்..

    தக்காளி சாதம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி சாதம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் வேகவைத்த சாதம் சேர்த்து நன்றாக கலந்து உப்பு சரிபார்த்து தேவை எனில் மட்டும் சேர்த்துக் கொள்ளவும். சிறிது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.இப்போது சுவையான தக்காளி சாதம் தயார்.நன்றி. ஹேமலதா கதிர்வேல்.

    தக்காளி சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி சாதம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hemakathir@Iniyaa's Kitchen
Hemakathir@Iniyaa's Kitchen @cook_19751981
01 மார்ச் 2021 16:59 அன்று
Aruppukottai

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தக்காளி சாதம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. {கவுனி அரிசி இட்லி}
  2. கேழ்வரகு இட்லி
  3. கர்ட் பிரைடு மேகி (Curd Fried Maggi Recipe in Tamil)
  4. Maggi egg noodles (மேகி 🥚 நூடுல்ஸ்)
  5. தேங்காய் சாதம்
  1. #Fish Curry (மீன் குழம்பு) I love cooking
  2. கேரமல் மேகி நூடுல்ஸ்
  3. செட்டிநாடு தவலஅடை
  4. மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14667093
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close