காலிஃப்ளவர் 65
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர் ஐ நன்கு கழுவி நறுக்கி சூடு தண்ணிர் இல் வேக வைத்து எடுக்கவும் பின் அதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள்
- 2
இஞ்சி பூண்டு விழுது மைதா மாவு அரிசி மாவு
- 3
கார்ன் ஃபிளர் மாவு ஆகியவற்றை சேர்த்து சிரி தலவு தண்ணிர் சேர்த்து நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும் பின் அதில் கறிவேப்பிலை மிளகு பொடியாக நறுக்கி சேர்க்கவும். தேவை பட்டால் அதை 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்
- 4
பின் அதை சூடான எண்ணெய் இல் பொரித்து எடுக்கவும் சுவையான காலிஃப்ளவர் 65 தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14675832














கமெண்ட்