தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)

சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.
#Vattaram
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.
#Vattaram
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்ந்த பட்டாணி யை எடுத்துக்கொள்ளவும்.
- 2
நன்கு கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் குக்கரில் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வைத்து இறக்கவும்.
- 3
நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், தேங்காய் துருவல்,மாங்காய் துருவல், மல்லி இலை எல்லாம் தயாராக எடுத்து வைக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 5
பின்னர் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
அதன் பின் வேக வைத்த பட்டாணியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
பட்டாணி வெந்த தண்ணீரையும் அதில் ஊற்றி சிறிது நேரம் கலந்து விடவும்.
- 8
தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் இறக்கி பரிமாறும் தாட்டிற்கு மாற்ற வும்.
- 9
பின்னர் தயாராக வைத்துள்ள
தேங்காய் துருவல், மாங்காய் துருவல், மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,மல்லி இலை தூவினால் பீச் சுண்டல் தயார். - 10
இப்போது பரிமாறும் தட்டில் வைத்து ஒரு ஸ்பூன் வைத்து கொடுத்தால் பீச்சில் கிடைக்கும் தேங்காய், மாங்காய், பட்டாணி சுண்டல் நமது வீட்டிலேயே சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீச் சுண்டல்
#vattaram1 Chennai அக்கா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்...sir தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்....இது சென்னை மெனினா பீச்சில் ஒலிக்கும் பிரபலமான குரல்...எத்தனை சுவை மிகுந்த தீனிகள் விற்றாலும் இந்த சுண்டல் தான் மெரினா பீச்சிற்கு பெருமை சேர்க்கும் குரல். நான் இன்று வட்டார போட்டிக்காக இதை செய்தேன்.அப்படியே அச்சு அசலாக பீச் சுண்டல் சுவையை அளித்தது.நாங்கள் ருசித்து இதை சாப்பிட்டோம்.மெரினா பீச்சிர்க்கே சென்று வந்த புதிய அனுபவம்.கிழே செய்முறை தந்துள்ளேன் படித்து பார்த்து நீங்களும் செய்து எல்லாரும் சாப்பிட்டு மகிழுங்கள். Meena Ramesh -
-
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
பீச் ஸ்டைல் தேங்கா மாங்கா சுண்டல்
# vattaramபொதுவாக சென்னை என்றால் பீச் மிகவும் சிறப்புமிக்கது சென்னை செல்லும் எல்லோரும் சுண்டல் வாங்கி சாப்பிடுவது வழக்கம் அதனால் அதற்கு பீச் சுண்டல் என்ற பெயர் வந்தது அந்த வகையில் நான் சென்னை பீச் சுண்டல் ஸ்டைலில் வீட்டில் தேங்கா மாங்கா சுண்டல் தயாரித்துள்ளேன் மிகவும் அருமையாக இருந்தது Gowri's kitchen -
#Streetfood. கடலை மசாலா
பட்டாணி கடலையை ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும். ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காயெண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து இஞ்சி +பச்சைமிளகாய் விழுது, கருவேப்பிலை, உப்பு, வேக வைத்த பட்டாணி கடலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சாட் மசாலா, எலுமிச்சம்பழம் ஜூஸ் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும். Meenakshi Ramesh -
-
-
கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன். Meena Ramesh -
பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு
எனக்கு மிகவும் பிடித்த பட்டாணி சுண்டல்., பட்டாணி கூட்டு. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்று சொல்லுவது போல வேகவைத்த பட்டாணியில் பாதி சுண்டல். பாதி கூட்டு செய்தேன். சுவை, சத்து நிறைந்த பண்டங்கள் .#coconut Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் கீரை பொரியல் (Beetroot leaves fry)
#momஇந்த பீட்ரூட் இலைகள் சத்துக்கள் நிறைத்தது. இரத்தம் அதிகரிக்க உதவும். இரும்பு சத்து அதிகரிக்கும்.சத்துக்கள் நிறைய இந்தக்கீரையை வீணாகாமல் அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
பீச் தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (Beach thenkaai maankaai pattaani sundal recipe in tamil)
#streetfood Epsi beu @ magical kitchen -
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
-
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.#Vattaram Renukabala -
கம்பு சுண்டல்
புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை#houze_cook Udayabanu Arumugam -
பூண்டு கார வதக்கல் (garlic spicy fry)
#momபூண்டு ஒரு சத்துக்கள் நிறைந்த உணவு. அனைவரும் விரும்பி சாப்பிடும் பூண்டு உணவில் சேர்த்து வர வாயுத்தொல்லை தீரும். பாலுவுட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. Renukabala -
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
பச்சை பட்டாணி சுண்டல். (Pachai pattani sundal recipe in tamil)
#pooja.. பூஜை நாட்களில் 9 நாட்களும் சுண்டல் செய்து பூஜை பண்ணறது வழக்கம்.. அதில் இந்த சுவையான பட்டாணி சுண்டலும் செய்வார்கள்... Nalini Shankar -
-
#தினசரி ரெசிபி2 மாங்காய் பருப்பு
சாதாரணமாக மாங்காயில் ஊறுகாய் போடுவார்கள் ஆனால் நான் செய்திருக்கும் மாங்காய் பருப்பை சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட்டால் ருசியோ ருசி Jegadhambal N -
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
More Recipes
கமெண்ட் (6)