ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்

#vattaram week1 Chennai
அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennai
அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி
சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு பருப்பையும் கழுவி மஞ்சள் தூள், சாம்பார் தூள், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து 3 விசில் குக்கரில் வேக வைக்கவும்
- 2
அரைக்க வேண்டிய பொருட்களையும் எடுத்து கொள்ளவும்
- 3
வாணலியில் நெய் விட்டு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சீரகம் பெருங்காயத்தூள் வெந்தயம் வரமிளகாய் சின்ன வெங்காயம் தேங்காய் பூ துருவல் சேர்த்து நன்கு பொன் நிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும்
- 4
அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆற வைத்து பின்னர் வெல்லம் புளிக்கரைசல் சேர்த்து அரைக்கவும்
- 5
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்ன வெங்காயம் கேரட் முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும்
- 6
மசாலாவை நைசாக அரைத்து கொள்ளவும்
- 7
காய் வேந்த பின்னர் அரைத்த மசாலா சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுத்து வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 8
வாசனை தாளிப்பதற்கு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் வெந்தயம் பெருங்காயத்தூள் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும் கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும்
- 9
இட்லி மீது சாம்பார் ஊற்றி 5நிமிடங்கள் கழித்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்
Similar Recipes
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
-
சாம்பார் இட்லி (Sambar idli recipe in tamil)
#GA4 week8 பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
காப்பி கேரமல் புட்டிங் (Coffee caramel pudding recipe in tamil)
#GA4 week8குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் காப்பி கேரமல் புட்டிங் Vaishu Aadhira -
-
செட்டிநாடு தவலஅடை
#GA4 week23(chettinad)அனைத்து பருப்பு வகைகளின் சத்துக்கள் நிறைந்துள்ள செட்டிநாடு தவலஅடை Vaishu Aadhira -
-
-
-
-
-
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
-
-
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
ஹோட்டல் ஸ்டைல் கதம்ப சாம்பார் 🥕🍆🥔🌰🌶️
#hotelஹோட்டலில் மதிய சாப்பாட்டிற்கு தரப்படும் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் இது. காய்கறிகள் நிறைந்த சுவையான மணமான சாம்பார் இனி நாமும் வீட்டிலேயே தயார் செய்யலாம். Meena Ramesh -
-
-
-
-
மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு
#onepotசத்தான மனத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு Vaishu Aadhira -
அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
#qkஇட்லி தோசை சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற வகையில் எளிய முறையில் சுவையான ஆரோக்கியமான சாம்பார் Sudharani // OS KITCHEN -
-
-
மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன் Aalayamani B -
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
More Recipes
கமெண்ட் (2)