சமையல் குறிப்புகள்
- 1
உளுத்தம்பருப்பு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.மிக்ஸியில் அரைக்கும் போது தண்ணீர் சிறிதளவு தெளித்து தெளித்து மையாக அரைத்து எடுத்து ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
பவுலில் அரைத்த மாவை சேர்த்து தேவையான அளவு உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சிறிதாக நறுக்கியது, சீரகம் சேர்த்து கலந்து வைக்கவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தண்ணீரில் கையை நனைத்து சிறிய உருண்டையாக உருட்டி நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 5
வடை வெந்து நன்கு பொன்னிறமாக வந்ததும் எடுத்து கொள்ளவும்.
- 6
மொறு பொறுப்பான மெது வடை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உளுந்து வடை
#nutrient1 உளுத்தம் பருப்பில் இருக்கும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும். தோல் , மஜ்ஜை என அனைத்த உறுப்புகளும் வலுப்பெற உளுந்தில் இருக்கும் புரதச்சத்து மிகவும் உதவுகிறது. தினமும் நம் உணவில் உளுத்தம்பருப்பை சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணத்தை தணிக்க உதவுகிறது BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சாம்பார் வடை
#everyday1காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன் Meena Ramesh -
உளுந்து வடை, முட்டைகோஸ் காலிஃப்ளவர் வடை
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில் . . முட்டைகோஸ் காலிஃப்ளவர் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறிகள், #everyday4 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
மிளகு உளுந்து வடை
1.) மிளகு இரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.2.) உளுந்தம் பருப்பு எலும்பு தேய்மானத்தை குணப்படுத்தும் ,இடுப்புக்கு பலன்.# pepper லதா செந்தில் -
-
-
More Recipes
கமெண்ட் (2)