மல்லி இலை கீர்

#Flavourful
#Corianderleaf
மல்லி இலையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன இதில் விட்டமின் சி கால்சியம் அயன் போன்றவை அடங்கியுள்ளன நமது அன்றாட உணவில் மல்லி இலைகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளும்போது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற வியாதி குணப் படுத்த படுகிறது மேலும் பெண்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சனைகள் குறைக்கப்படுகிறது

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் பனங்கற்கண்டு ஒரு துண்டு இஞ்சி 3 ஏலக்காய் ஒரு துண்டு தேங்காய் ஆகியவற்றை போட்டு முதலில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 3
பின் நாம் எடுத்து வைத்துள்ள அரை கட்டு கொத்தமல்லி இலைகளை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி அதனை மிக்ஸியில் போட்டு சிறிதளவு நீர் விட்டு நன்றாக அரைக்கவும்
- 4
பின் அதை ஒரு வடிகட்டியில் எடுத்து உப்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக வடிகட்டவும்
- 5
இப்போது சத்தான சுவையான மல்லி இலை கீர் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (3)