முருங்கைக்காய் கத்திரிக்காய் சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை நன்கு கழுவி அதில் மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து 3 விசில் விட்டு எடுக்கவும் பின் அதே குக்கர் இல் வெங்காயம் தக்காளி காய்கறிகள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.
- 2
பின் அதில் மிளகாய் தூள் உப்பு மல்லி தூள் புலி கரைசல் சேர்த்து கலந்து விட்டு கொதி விடவும்.
- 3
பின் அதில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் சாம்பார் ஒடு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் சுவையான சம்பார் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14681378












கமெண்ட்