குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராஜஸ்தானி ஜடி தால்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராஜஸ்தானி ஜடி தால் செய்முறை முக்கிய புகைப்படம்

ராஜஸ்தானி ஜடி தால்

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4#Rajasthani#week25

#GA4#Rajasthani#week25

மேலும் படிக்க

ராஜஸ்தானி ஜடி தால்

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4#Rajasthani#week25

#GA4#Rajasthani#week25

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
6 பேர்
  • 1/2 கப் பாசிப்பயறு
  • 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பெரிய தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியாத் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பயறு கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.குக்கரில் பயறு கடலைப் பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய்,1 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சீரகம் தாளித்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெந்த பாசிப்பயிரு மத்து வைத்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.

    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு தக்காளி சேர்த்து மசிய வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். தூள். வகைகள் சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிறிது எண்ணெய் பிரிந்து வந்ததும் பாசிப்பயறு கலவையை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு கொதிக்க விடவும்.

    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    என்னை பிரிந்து வந்ததும் இறக்கி விடலாம். வேறொரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சீரகம் தாளித்து அடுப்பை சிம்மில் வைத்து.மிளகாய் தூள் சேர்த்து சிறிது நொடியில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தயாராக வைத்திருக்கும் தாலின் மேல் இந்த மிளகாய் தண்ணீரை ஊற்றி பரிமாறவும். சப்பாத்தி, ரொட்டி, தோசை அனைத்துடனும் பரிமாற ஏற்றது.

    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ராஜஸ்தானி ஜடி தால் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
05 மார்ச் 2021 04:44 அன்று

கமெண்ட் (3)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
06 மார்ச் 2021 04:06
Interesting
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : கறிவேப்பிலை இட்லி பொடி
  2. தலைப்பு : கறிவேப்பிலை மசாலா மோர்
  3. கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவி
  4. 🥮🥮ராஜஸ்தானி கச்சோரி 🥮🥮
  5. கறிவேப்பிலை மிளகு சிக்கன்
  1. கொத்தமல்லி தொக்கு
  2. ஷ்பெசல் மேஹி நூடுல்ஸ்
  3. புதினா குருமா
  4. கொத்தமல்லி கொழுக்கட்டை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14684066
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close