புதினா பாப்க்கார்ன்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பட்டர் சேர்த்து உப்பு, பாப்க்கார்ன் சேர்த்து கலந்து விட்டு, விசில் போடாமல் மூடி போட்டு மூடவும். பின் அது 10 நிமிடம் வரை பாப்க்கார்ன் பொரித்து, சத்தம் அடங்கியவுடன் திறந்து, வேறோரு பவுளில் மாற்றி கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த புதினா விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின் பொரித்து எடுத்த பாப்க்கார்ன் சேர்த்து கிளறவும்.
- 4
பாப்க்கார்ன், புதினா நன்கு கலந்ததும் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14685929















கமெண்ட்