குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Wd
எனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி

#Wd
எனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 500 கிராம் மட்டன் எலும்பு இல்லாதது
  • 4 பெரிய வெங்காயம் அரைத்த விழுது
  • இரண்டு தக்காளி அரைத்த விழுது
  • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 3 காய்ந்த மிளகாய்
  • ஒரு பச்சை மிளகாய்
  • ஒரு குழிக்கரண்டி மல்லி சீரகம் மிளகுத்தூள் அரைத்த பொடி
  • அரை ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • ருசிக்கேற்பஉப்பு
  • 50 மில்லி நல்லெண்ணெய்
  • ஒரு ஸ்பூன்தாளிக்க பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மட்டன் துண்டுகளை போட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும் ஒரு குக்கரில் 50 மில்லி நல்லெண்ணெய் விட்டு அதில் பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்

    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    எல்லாம் போட்டு தாளித்ததும் நாம் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை போட்டு 5 நிமிடம் வதக்கவும் பின் அதனுடன் 2 தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும் பின் நாம் நன்றாக கழுவி வைத்துள்ள மட்டன் துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்

    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது ஒரு பச்சை மிளகாய் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் ருசிக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்

    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் நன்றாக வறுத்து அரைத்து பொடி செய்து வைத்துள்ள மல்லி சீரகம் மிளகு தூள் கலவை ஒரு குழிக்கரண்டி சேர்த்து கிளறவும்

    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கிளறி பின் குக்கரை மூடி விசில் போட்டு 4 விசில் விட்டு இறக்கவும்

    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது மிகவும் ருசியான ஸ்பெஷல் மட்டன் கிரேவி ரெடி

    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மகளிர் தின ஸ்பெஷல் விருந்து ரெடி

    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
07 மார்ச் 2021 10:09 அன்று

கமெண்ட் (12)

Pushpa Muthamilselvan
Pushpa Muthamilselvan @cook_27698028
08 மார்ச் 2021 03:23
HAPPY WOMEN'S DAY
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for goat
  2. 10th for நல்ல எண்ணெய்

Keywords

Goat Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் பாயாசம்
  2. ரவை ராகி தோசை
  3. பூண்டு குழம்பு
  4. பிரவுனி
  5. இறால் வறுவல்
  1. சிக்கன் 65
  2. ரவா தோசை
  3. முருங்கைக் கீரை அரிசி ரொட்டி
  4. பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14695397
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close