அரிசி மாவு கார ரொட்டி

Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அரிசி மாவு கார ரொட்டி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு எடுத்து கொள்ள வேண்டும்
- 2
அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்
- 3
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்க்க வேண்டும்.
- 4
பின்னர் பச்சை மிளகாயை அதில் சேர்க்க வேண்டும்.
- 5
மாவுடன் வெங்காயம் சேரும் வரை நன்றாக பிசைய வேண்டும்.
- 6
பின்னர் தண்ணீர் சேர்த்து அடைமாவு பக்குவத்தில் பிசைந்து எடுக்க வேண்டும்
- 7
தோசைக்கல்லை காய வைத்து அதில் அரிசி மாவு அடையை தட்ட வேண்டும்.
- 8
நன்றாக இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவேண்டும்.
- 9
இதை காலை சிற்றுண்டி யாகவும் மாலை ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம்
- 10
இப்போது நமது சூடான சுவையான அரிசிமாவு ரொட்டி ரெடி ஆகிவிட்டது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14697738























கமெண்ட்