சுண்டல் குருமா (sundal kuruma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தப்பருப்பு சேர்த்து கடுகு வெடிக்கவும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் வேக வைத்து எடுத்துள்ள சுண்டலை சேர்க்கவும்.
- 3
காரத்திற்கு ஏற்ப சென்னா மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.சுண்டல் குருமா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14732619













கமெண்ட்