சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஆரஞ்சு பழத்தின் தோலையும், விதையையும் நீக்கவும்
- 2
நீக்கியபின் ஆரஞ்சுச் சுளைகளை ஜூஸர் இல் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும், பிறகு சிறிதளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்
- 3
பின்பு அதனை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஐஸ் கட்டிகளை சேர்த்து, அரை மூடி எலுமிச்சை சாற்றை பிழிந்து விடவும்
- 4
சுவையான ஆரஞ்சு ஜூஸ் தயார்
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா
#vattaram #week5சிக்கன் சுக்கா மதுரையில் இருக்க ரோட்டு கடையில ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி Shailaja Selvaraj -
-
*எவர்க்ரீன் ஜூஸ்* (சம்மர் ஸ்பெஷல்)
இந்த ஜூஸ் வெயில் காலத்திற்கு மிகவும் ஆப்ட்டானது. இதில் எல்லா வகையான சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனை ஜில்லென்று பரிமாறவும். Jegadhambal N -
-
-
-
*வாட்டர் மெலோன் ஜூஸ்* (சம்மர் ஸ்பெஷல்)
தர்பூசணியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. நீரிழிவு நோய், இதயநோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். வெயிலால் ஏற்படுகின்ற வெப்பத்தை தணிக்கின்றது Jegadhambal N -
-
*மொசாம்பிக் ஜூஸ்*
சாத்துக்குடி, ஜீரண சக்தியை அதிகரித்து, பசியின் உணர்வை தூண்டுகின்றது. சிறுநீரக தொற்று நோய் உருவாகாமல் தடுக்கின்றது. Jegadhambal N -
ஆரஞ்சு ஜூஸ்
#nutrient2ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நிறைய வைட்டமின்கள் உள்ளது.நமது உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் களைப்பு நீங்கி தெம்பாக இருக்கும். Soundari Rathinavel -
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
-
ஆப்பிள் ஆரஞ்சு ஜூஸ்
#cookwithfriends👭#Bhuvikannan@Bk recipesபுவிகண்ணன் (BK Recipes.) நீ வெளிநாட்டில் இருந்தாலும் Cookpad மூலமாக நினைத்த நேரத்தில் உன்னிடம் உரையாடவும் நினைத்த நேரத்தில் உன்னிடம் கைபேசியில் cookpad மூலமாக சமையல் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ளவும்,#cookwithfriendsமூலமாக தோழியாகவும் சகோதரியாகவும் இருக்க மற்றொரு மகிழ்வான தருணத்தை Mahi Paru நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.. Shyamala Senthil -
-
-
ஹன்மெயிட் ஆரஞ்சு சாறு
மகிழ்ச்சியான குளிர்காலத்தில் !! குளிர்!! சிறிய தொண்டை !! இன்னும் ஆரஞ்சு காதல் சாறு முயற்சி செய்கிறது ஆனால் .. ஒரு பிளெண்டர் அல்லது கலவை பெரிய NOOOO, Squeezer போன்ற சுவை நன்றாக இல்லை இது !! சில கசப்பான மற்றும் ஆரோக்கியமான சாறு குடிக்க வேண்டும்! Priyadharsini -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14732712
கமெண்ட்