வெள்ளக்குருமா
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின், பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.
- 2
பின்பு பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், தக்காளி, புதினா மற்றும்
கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். - 3
அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு நறுக்கிய காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் மொச்சை பயரு சேர்த்து வதக்கவும்.
- 5
தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
- 6
தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பை நன்றாக அரைக்கவும்
- 7
அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்து பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14732679

















கமெண்ட்