குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani) செய்முறை முக்கிய புகைப்படம்

நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#NP1 ..

#NP1 ..

மேலும் படிக்க

நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#NP1 ..

#NP1 ..

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பரிமாறுவது
  • 2கப் பாசுமதி அரிசி
  • 1கப் நீட்டமாக வெட்டின வெங்காயம்
  • 1/2 கப் பொடியாக நறுக்கின கேரட்
  • 1/2 கப் உருளைகிழசங்கு
  • 1/4 கப் பீன்ஸ்
  • 1/2 கப் காலிஃளவர்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 1/4 கப் காபிசிகம்
  • 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1ஸ்பூன் மல்லி தூள்
  • 1ஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • பட்டை, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய், சீரகம்
  • 1/2 கப் கட்டி தயிர்
  • 4ஸ்பூன் நெய்,
  • புதினா, மல்லி, கறிவேப்பிலை
  • உப்பு, முந்திரி தேவைக்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    முதலில் செய்ய வேண்டிய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கவும்

    நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாசுமதி அரிசியை நன்கு கழுகி தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைத்துக்கவும்.

    நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் நெய் சேர்த்து பிரிஞ்சி இலை பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து வறுத்துக்கவும்

    நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அத்துடன் இஞ்சிபூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி எடுத்து வைத்திருக்கும் மசாலா தூள் சேர்த்து பச்சை மணம் போக நன்கு வதக்கி நறுக்கி வைத்திருக்கும் காய்கள் ஒவொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்

    நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு குக்கரில் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசி, வதக்கி வைத்திருக்கும் காய்கள், தயிருடன் 3 கப் தண்ணி, புதினா மல்லி, தேவையான உப்பு, மேலாக 2ஸ்பூன் நெய் சேர்த்து 2 விசில் சத்ததுக்கு வேக விட்டு எடுத்துக்கவும். (1கப் பாசுமதி அரிசிக்கு 1 1/2 கப் தண்ணி)

    நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான சத்தான காய்கறி பிரியாணி தயார்... காய்கள் சாப்பிடாமல் இருக்கும் குழைந்தைகளுக்கு இப்படி செய்து குடுக்கும்போது நன்றாக சாப்பிடுவார்கள்.. அவர்கள் விருப்பதுக்கேத்த மாதிரி மேலே நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து குடுக்கலாம்.... சீக்கிரத்தில் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து எளிமையாக செய்ய கூடிய வெஜிடபிள் பிரியாணியை வெங்காய தக்காளி ரைத்தாவுடன் பரிமாறவும்...

    நெய் வெஜிடபிள் பிரியாணி..(vegetable ghee biriyani) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
16 மார்ச் 2021 12:37 அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நெய் காய்கறி பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
  2. காலிப்ளவர் குருமா
  3. முள்ளங்கி கூட்டு
  4. #prawn briyani (இறால் பிரியாணி)
  5. நன்னாரி சர்பத்
  1. கொண்டைகடலை, சிவப்பு பீன்ஸ் பிரியாணி
  2. Mine கேக்
  3. நிலக்கடலை பிரியாணி
  4. குக்கர் தம் காளான் பிரியாணி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14740937
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close