குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை பிரியாணி

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

#Np1

#Np1

மேலும் படிக்க

முட்டை பிரியாணி

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

#Np1

#Np1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 500 கிராம் பாஸ்மதி அரிசி
  • 5 வேகவைத்த முட்டை
  • 3 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1பிரியாணி இலை
  • 1பெரிய வெங்காயம்- பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • 2தக்காளி- பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • 2 பச்சை மிளகாய்- இரண்டாக கீரி வைக்கவும்
  • 1 1/2 இன்ச் பட்டை
  • 3 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • 15 பூண்டுபற்கள்
  • 2 துண்டு இஞ்சி
  • சிறிதுகருலேப்பில்லை
  • 1/2 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 1/2 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரக தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
  • 2 டேபிள் ஸ்பூன் புதினா
  • தேவையானஅளவு தண்ணீர்
  • கிரிஸ்பி ப்ரைடு ஆனியன் செய்வதற்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 15 முந்திரி பருப்பு
  • 15 உலர் திராட்சை
  • 1/2 டேபிள் ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடான பின் முந்திரி பருப்பு, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

  2. 2

    வதங்கிய முந்திரி பருப்பு, உலர் திராட்சையை வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.

  3. 3

    பின்பு ஒதே கடாயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்

  4. 4

    அரிசியை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு பின்பு 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  5. 5

    பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது கொதி வந்ததும் ஊற வைத்த அரிசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அரிசியை வேக வைக்கவும்.

  6. 6

    அரிசி முக்கால் பதத்திற்கு வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டவும்

  7. 7

    மிக்ஸி ஜாரில் பூண்டுபற்கள், இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

  8. 8

    ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் மற்றும் வேகவைத்த முட்டை சேர்த்து நன்கு கிளறி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

  9. 9

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடான பின் நெய், எண்ணெய் ஊற்றவும்.

  10. 10

    பின்பு பிரியாணி இலை, கருவேப்பில்லை வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  11. 11

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  12. 12

    பின்பு அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி நன்கு வதக்கவும்.

  13. 13

    இதனுடன் ஊற வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து கிளறி 10 நிமிடம் மிதமான சூட்டில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  14. 14

    பின்பு கொத்த மல்லி இலை, புதினா இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

  15. 15

    ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த சோறு பாதி அளவிற்கு சேர்க்கவும்.

  16. 16

    அதன் பின் வதக்கிய முட்டை கலவையை சேர்க்கவும். அதன் மேல் மீதமுள்ள நெய் மற்றும் சாதத்தை சேர்க்கவும்.

  17. 17

    இதன் மேல் பொன்னிறம் ஆன முந்திரி பருப்பு, உலர் திராட்சை மற்றும் வெங்காயத்தை தூவி விடவும்.

  18. 18

    பின்பு அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் பிரியாணியை தம்மில் வைக்கவும்.

  19. 19

    தம்மில் பிரியாணி தயார் ஆனதும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்

  20. 20

    சுவையான முட்டை பிரியாணியை தயிர் பச்சடி மற்றும் கத்தரிக்காய் தொக்குடன் பரிமாறலாம்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
16 மார்ச் 2021 18:14 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரிஞ்சி பிரியாணி
  2. காலிப்ளவர் குருமா
  3. முள்ளங்கி கூட்டு
  4. #prawn briyani (இறால் பிரியாணி)
  5. நன்னாரி சர்பத்
  1. வெஜ் பிரியாணி
  2. தம் பிரியாணி (Dham Briyani recipe in Tamil)
  3. திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி
  4. தம் இறால் பிரியாணி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14742382
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close