குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாரம்பரிய இனிப்பு வடை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாரம்பரிய இனிப்பு வடை செய்முறை முக்கிய புகைப்படம்

பாரம்பரிய இனிப்பு வடை

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Np2

#Np2

மேலும் படிக்க

பாரம்பரிய இனிப்பு வடை

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Np2

#Np2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 100gm வெள்ளை உளுந்து
  • 2டேபிள்ஸ்பூன் பச்சரிசி
  • 50gm வெல்லம்
  • 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு,
  • 1/4 ஸ்பூன் சீரகம்,மிளகு
  • 1 பின்ச் கல் உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உளுத்தம் பருப்பை நன்றாகக் கழுவி அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். இதிலேயே பச்சரிசியும் சேர்த்துக்கொள்ளலாம். ஊறிய உளுந்தை தண்ணீரில்லாமல் வடிதட்டில் வடித்து வைத்துக் கொள்ளவும். வடிகட்டிய உளுந்தை கிரைண்டரில் இட்டு சற்று கெட்டியான மாவாக கைகளால் தள்ளி தள்ளி ஓட விடவும். பாதி உளுந்து மஹிந்தவுடன் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு இதில் சேர்த்து அரைக்கவும். முக்கால் பாதி அரைத்தவுடன் வெல்லத்தை செதுக்கி அதையும் கிரைண்டரில் உளுந்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

    பாரம்பரிய இனிப்பு வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாரம்பரிய இனிப்பு வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடைசியாக சீரகம் மிளகு ஒரு பின்ச் கல்லுப்பு சேர்த்து மாவை தோண்டி எடுத்து விடவும் வாணலியில் எண்ணெய் காய வைக்கவும் இதில் இந்த வடையை மெதுவடை க்கு செய்வதுபோல நடுவிலே குறி வைத்து மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும் இல்லையெனில் சிவந்துவிடும். இரண்டு பக்கமும் திருப்பி எடுக்க பாரம்பரியமான உளுந்து இனிப்பு வடை எங்கள் பாரம்பரிய இனிப்பு பலகாரம்.

    பாரம்பரிய இனிப்பு வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாரம்பரிய இனிப்பு வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
19 மார்ச் 2021 11:46 அன்று
Erode

கமெண்ட் (3)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
22 மார்ச் 2021 08:09
Wow looks yummy hemuki
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இனிப்பு வகைகள் வடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காளான் காரக்குழம்பு
  2. சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari)
  3. திருநெல்வேலி ஸ்பெஷல் மனோகரம்
  4. பனீர் புலாவ்
  5. வெயிலுக்கு உகந்த கருப்பட்டி வெந்தயக்களி
  1. குலாப் ஜாமுன்
  2. கன் சிக்கன்
  3. பட்டர் பண்
  4. 🎂பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)🎂
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14753822
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close