சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவு அரிசி மாவு ஒரு சிட்டிகை உப்பு,ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து சூடான எண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து, சுடவைத்து ஆற வைத்த தண்ணீர் விட்டு மென்மையாக பிசைந்து வைக்கவும். வெல்லத்தைப் பொடித்து வைக்கவும். ஒரு வாணலில் ஆயில் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு காய்ந்ததும் பிசைந்த மாவை,தேன்குழல் அச்சில் சேர்த்து,நன்கு முறுக்கு போல் சுட்டு எடுக்கவும். சுட்ட முறுக்கை தூள்செய்து ஆறவைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம், 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு குழைய அதிரசத்திற்கு செய்வதுபோல் பாகு செய்யவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும்.வெல்லப்பாகில் தூளாக்கிய முறுக்கு சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும். ஆறவைக்கவும்.
- 3
சுவையான வாயில் போட்டால் கரையும் திருநெல்வேலி இனிப்பு,மனோகரம் தயார்.நீங்களும் செய்து பாருங்கள்
- 4
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Golpapdi (Gujarati sweet) Recipe in TAmil
#goldenapron1st week#ebook 17#தீபாவளிரெசிப்பிஸ் Jassi Aarif -
-
-
-
-
-
Pineapple kaesari
#np2அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. Jassi Aarif -
-
பனம்பழத் தினைப் பணியாரம் (Panampazham thinai paniyaram recipe in tamil)
#millet பனம்பழத்தில் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது இது கண் பார்வைத் திறனை அதிகரிக்கும் எனவே இந்த பழத்தை நாம் உணவுடன் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது... Raji Alan -
சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)
தித்திக்கும் சுட சுட சர்க்கரை பொங்கல்#goldenapron3#arusuvai1 Sharanya -
-
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
-
-
-
* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)
இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். சுவையானது, கிரிஸ்பானது. Jegadhambal N -
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
-
-
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
More Recipes
கமெண்ட்