சமையல் குறிப்புகள்
- 1
உளுத்தம் பருப்பை நன்றாகக் கழுவி அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும். இதிலேயே பச்சரிசியும் சேர்த்துக்கொள்ளலாம். ஊறிய உளுந்தை தண்ணீரில்லாமல் வடிதட்டில் வடித்து வைத்துக் கொள்ளவும். வடிகட்டிய உளுந்தை கிரைண்டரில் இட்டு சற்று கெட்டியான மாவாக கைகளால் தள்ளி தள்ளி ஓட விடவும். பாதி உளுந்து மஹிந்தவுடன் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு இதில் சேர்த்து அரைக்கவும். முக்கால் பாதி அரைத்தவுடன் வெல்லத்தை செதுக்கி அதையும் கிரைண்டரில் உளுந்துடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- 2
கடைசியாக சீரகம் மிளகு ஒரு பின்ச் கல்லுப்பு சேர்த்து மாவை தோண்டி எடுத்து விடவும் வாணலியில் எண்ணெய் காய வைக்கவும் இதில் இந்த வடையை மெதுவடை க்கு செய்வதுபோல நடுவிலே குறி வைத்து மிதமான சூட்டில் பொரிக்க வேண்டும் இல்லையெனில் சிவந்துவிடும். இரண்டு பக்கமும் திருப்பி எடுக்க பாரம்பரியமான உளுந்து இனிப்பு வடை எங்கள் பாரம்பரிய இனிப்பு பலகாரம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
இனிப்பு உளுந்து வடை
#cookwithfriend. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மற்றும் உளுந்து உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. Siva Sankari -
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
-
-
-
வெஜிடபிள் சட்னி
தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகளை சேர்த்து வாரத்தில் மூன்று முறை இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறவும் Sudha Rani -
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்
அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது#everyday2 Rani Subramanian -
-
-
-
-
-
-
-
-
உளுந்து வெங்காய வடை
#Np3விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது. Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (3)