கன் சிக்கன்

Harish
Harish @cook_29417363
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. எண்ணெய் 100 எம். எல்
  2. கேசரி பவுடர் 1 ஸ்பூன்
  3. உப்பு 1 ஸ்பூன்
  4. சக்தி 65 மசாலா ¼ பாக்கெட்
  5. எலுமிச்சம் பழச்சாரு 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கடையில் கன் சிக்கன் என்று கேட்டு வாங்க வேண்டும்.

  2. 2

    கோழி கரியை உப்பு மஞ்ள்தூள் போட்டு கழுவி வைத்துகொள்ள வேண்டும்

  3. 3

    மேல் குறிப்பிட்டு உள்ள அனைத்தையும் நன்கு பிசைந்து வைத்துக் ½ மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  4. 4

    குக்கர் இல் ¼ டம்பளர் தண்ணீர் ஊற்றி கன் சிக்கனய் வைத்து மூடி வேக வைக்க வேண்டும்.

  5. 5

    எடுத்து தோசை தவா இல் எண்ணெய் ஊற்றி வருக்க வேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Harish
Harish @cook_29417363
அன்று

Similar Recipes