எக் நூடுல்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை நன்றாக வதக்கி அதனுடன் கேரட்டையும் சேர்த்து வதக்கி இதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு அதில் நூடுல்ஸ் மசாலா பொடியை தூவி கொதிவந்தவுடன்
- 2
நூடுல்சை அதனுடன் சேர்த்து அடுப்பை மிதமான தணலில் வைத்து கொதிக்கவிட்டு நன்கு கிளறி
- 3
அதேநேரம் முட்டையை கல்லில் பொரித்தெடுத்து நூடுல்ஸ் உடன் கலந்து சுவையான எக் நூடுல்ஸ் பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14794214













கமெண்ட் (2)