போஹா அடை
#everyday1 டேஸ்ட் ரொம்ப நல்லா இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அவல், ரவா, தயிர்
- 2
எல்லாம் போட்டு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் பண்ணி 15நிமிடம் ஊறவைக்கவும்.
- 3
15நிமிடத்தில் நன்கு ஊறி இருக்கும். இதை மேஸ் பண்ணி விடவும்.
- 4
அடுத்து அதில் மிளகாய் பொடி, உப்பு, சீரகம் சேர்க்கவும்.
- 5
அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி, பச்சை மிளகாய்,
- 6
துருவிய கேரட் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும். அடைமாவு பதம் இருக்க வேண்டும்.
- 7
ஒரு தவாவில் அடை ஊற்றி ஆயில் விட்டு எடுக்கவும். போஹா அடை ரெடி, நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
-
கருப்பு கவுனி அடை
#mycookingzeal கருப்பு கவுனி அரிசி தோல் நோயை சரிசெய்யும். இந்த அரிசி சீக்கிரம் ஊறிடும். குவிக்கா அரைபடும். டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
-
-
-
-
அடுப்பு, மின்சாரம் இல்லாமல் செய்த காஞ்சிபுரம் இட்லி
#everyday1 இந்த இட்லி செய்வதற்கு எந்த வித அடுப்பும், எந்த வித மின்சாரமும் பயன்படுத்தவில்லை.. Muniswari G -
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
-
-
-
-
-
தக்காளி கேரட் சூப்
#mom#கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்கு பின் இது போன்று தினமும் ஒரு சூப் பருகினால் எதிர்ப்பு சக்தி ,உடல் வலிமை அதிகரிக்கும். சளி தொல்லை இருக்காது. Narmatha Suresh -
-
-
கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
தினை வெண்பொங்கல்
#friendshipday Padmavathi@cook 26482926 #vattaram 15 ...சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. தினை வைத்து வெண்பொங்கல் செய்ததில் சுவை அபாரமாக இருந்தது... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14793702
கமெண்ட் (3)