பன்னீர்மசால் தோசை

#Everyday1
குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை
பன்னீர்மசால் தோசை
#Everyday1
குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை கொரகொரப்பாக அரைக்க வேண்டும்
- 2
தக்காளி கொரகொரப்பாக அரைக்க வேண்டும்
- 3
வாணலியில் நெய் விட்டு கடலைமாவு சேர்த்து சிறிய தியில் வைத்து பொன் நிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் சிறிய தியில் வைத்து பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும் அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்
- 5
பின்னர் வரமிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரமசாலா தூள், சீரகத்தூள், கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை
- 6
அடுத்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் பின்னர் வறுத்த கடலைமாவு சேர்த்து நன்கு கலந்து விடவும் கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 7
பன்னீரை உதிரியாக செய்ய வேண்டும் கொதிக்கும் கிரேவியில் பன்னீரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 8
சிறிது கரமசாலா தூள் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 9
சுவையான பன்னீர் மசாலா தயார்
- 10
தோசைக்கல்லில் தோசை ஊற்றி எண்ணெய் விட்டு மூடி வைத்து மொறு மொறுனு வேக விடவும் பின்னர் திறந்து பன்னீர் மசாலாவை பரப்பி தோசை மீது நெய் விட்டு பொன் நிறமாக மாறும் வரை விட்டு எடுக்கவும்
- 11
சுவையான பன்னீர் மசாலா தோசை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
-
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா Vaishu Aadhira -
-
-
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து Vaishu Aadhira -
Veg fish tawa fry
#Everyday4மீன் சுவைக்கு இனையான சேனைக்கிழங்கு தவா மொறு மொறு பிரை. மிகவும் சிறந்த சத்தான மாலை நேர ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
ஹோட்டல் ஸ்டைல் இட்லி சாம்பார்
#vattaram week1 Chennaiஅனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் சாம்பார் இட்லி Vaishu Aadhira -
Amritsari chole
#Combo 2அமிர்தசரஸ் என தமிழில் அழைக்கப்படும் Amritsar, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நகரம். அம்ரித்சரில் பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த மசாலா, இந்தியா முழுவதும் பல மக்களுடைய பிடித்த உணவாக இருக்கிறது. Vaishu Aadhira -
Rajasthani haldi ki sabji with spongy Roti (Rajasthani haldi ki sabji with Roti recipe in tamil)
#Grand2 # 2020 final healthy receipe2020 ஆண்டு முழுவதும் கொரானா வராமல் தடுக்க நாம் அனைவரும் மஞ்சள் மிளகு என நிறைய சாப்பிட்டோம் , இந்த பசுமஞ்சள் சப்ஜி அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன... Vaishu Aadhira -
-
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்) Vaishu Aadhira -
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
மசாலா இட்லி உப்புமா
#onepotகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான மசாலா இட்லி உப்புமா Vaishu Aadhira -
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira -
-
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி
#GA4 week16(Briyani)அனைத்து காய்கறிகளின் சத்துக்கள் நிறைந்துள்ள வெஜிடபிள் பிரியாணி Vaishu Aadhira -
Tawa kaju paneer (Tawa kaju paneer recipe in tamil)
#grand1பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் தவா முந்திரிபன்னீர் Vaishu Aadhira -
காப்பி கேரமல் புட்டிங் (Coffee caramel pudding recipe in tamil)
#GA4 week8குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் காப்பி கேரமல் புட்டிங் Vaishu Aadhira -
-
தக்காளி பிரியாணி (Thakkaali biryani recipe in tamil)
#Trendingஅனைவரும் விரும்பி சாப்பிடும் தக்காளி பிரியாணி Vaishu Aadhira
More Recipes
கமெண்ட் (3)