சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய், போரிகடலை, ஏலக்காய், சீனி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
- 2
மைதா,உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
- 3
சிறு உருண்டை மாவு எடுத்து, தேய்த்து நடுவில் தேங்காய் கலவை வைத்து, ஓரங்களை மடித்து கொள்ளவும்.
- 4
எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14802613




கமெண்ட்